தமிழ் ஃபயர்ஃபாக்ஸின் அடுத்த சோதனைப்பதிப்பு 2 வெளிடப்பட்டுவிட்டது. முந்தையப் பதிப்பில் பல வார்த்த்டைகள் மொழிப்பெயர்க்கப்படாமல் இருந்தன. அவையெல்லாம் இப்பொழுது முடிக்கப்பட்டு, தமிழ் மொழிப்பொட்டலத்தை Portable Firefoxல் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதனை பதிவிறக்கி எளிமையாக சோதித்துப்பார்க்க முடியும். விரைவில் தானாக நிறுவிக்கொள்ளக்கூடிய மொழி பொட்டலம் வெளியடப்படும். இதன் மூலம் அனைத்து தரவுத்தளங்களிலும் ஃபயர்ஃபாக்ஸை தமிழில் பயன்படுத்த முடியும். வணக்கம் !!!
தமிழ் ஃபயர்ஃபாக்ஸை பதிவிரக்க இங்கு சொடுக்கவும் . . . .